சட்டமன்றத் தேர்தல் 2026
முடிவுகள் கள ஆய்வுக்குழு

(தனிவிவரங்கள், உங்கள் கருத்துக்கள் தலைவரை தவிர வேறு யாரிடமும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறோம்.)
வணக்கம்,
நடந்து முடிந்த தேர்தலில் கழகப்பணிகள், செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை நீங்கள் எழுதலாம். உங்கள் கருத்துக்களை பரிசீலனை செய்து தலைவரிடம் கொண்டு செல்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
எஸ்.கே.பி கருணா
திமுக பொறியாளர் அணி மாநிலச் செயலாளர்
கே.ஈ.பிரகாஷ், எம்.பி
இளைஞர் அணி துணைச் செயலாளர்